புதன், 18 பிப்ரவரி, 2009

என் வலைப்பதிவின் நோக்கங்கள்

என் வலைப்பதிவின் நோக்கங்கள்:
  • நம்மவர் தொடர்புடைய பல பொது விஷயங்களை அலசி ஆராய்தல்;
  • இளைய தலைமுறையினருக்குப் பயனளிக்கும் தன்முனைப்புக் கட்டுரைகளைப் படைத்தல்;
  • நாட்டு நடப்பு சம்பந்தப்பட்ட விஷயங்கள் மீதான நமது சிந்தனைகளைப் பகிர்ந்து கொள்ளுதல்;
  • அறிவுக்கு விருந்தாகும் படைப்புகளை பதிவேற்றம் செய்தல்
  • சொல்லத் துணியும் கருத்துகளை எளிய முறையில், பண்புடன், பிறர் மனம் புண்படாதவாறு முன்வைத்தல்;
  • நன்னெறிக் கொள்கைகளையும் நட்புணர்வையும் இன நல்லிணக்கத்தையும் தேசிய ஒருமைப்பாட்டையும் வலியுறுத்துதல்.

1 கருத்து:

  1. Hi,

    உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை www.ntamil.com ல் சேர்த்துள்ளோம்.

    இதுவரை இந்த www.ntamil.com இணையதளத்தில் நீங்கள் பதிவு செய்யவில்லை எனில், உங்களை உடனே பதிவு செய்து, உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பூர்த்தி செய்து, உங்கள் வலைப்பதிவை, உலகம் முழுவதுமாக பரவி உள்ள தமிழ் வாசகர்கள் முன் கொண்டு செல்லுங்கள்.

    நட்புடன்
    nTamil குழுவிநர்

    பதிலளிநீக்கு