- நம்மவர் தொடர்புடைய பல பொது விஷயங்களை அலசி ஆராய்தல்;
- இளைய தலைமுறையினருக்குப் பயனளிக்கும் தன்முனைப்புக் கட்டுரைகளைப் படைத்தல்;
- நாட்டு நடப்பு சம்பந்தப்பட்ட விஷயங்கள் மீதான நமது சிந்தனைகளைப் பகிர்ந்து கொள்ளுதல்;
- அறிவுக்கு விருந்தாகும் படைப்புகளை பதிவேற்றம் செய்தல்
- சொல்லத் துணியும் கருத்துகளை எளிய முறையில், பண்புடன், பிறர் மனம் புண்படாதவாறு முன்வைத்தல்;
- நன்னெறிக் கொள்கைகளையும் நட்புணர்வையும் இன நல்லிணக்கத்தையும் தேசிய ஒருமைப்பாட்டையும் வலியுறுத்துதல்.
புதன், 18 பிப்ரவரி, 2009
என் வலைப்பதிவின் நோக்கங்கள்
என் வலைப்பதிவின் நோக்கங்கள்:
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)